தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினை உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்துள்ள பதிலடி இணையத்தில் வைரலாகி உள்ளது.
Tamilnadu Minister Senthil Balaji's reply to NTK chief seeman on power cut issue
#Seeman
#SenthilBalaji
#PowerCut